உலகளவில் 50 நாடுகளில் உள்ள இரண்டு பில்லியன் மக்கள் 2024 ஆம் ஆண்டில் வாக்கெடுப்புக்குச் செல்லலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது வரலாற்றில் வேறு எந்த ஆண்டிலும் இல்லாதது.
தாய்வான், ரஷ்யா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முக்கிய தேர்தல் நடைபெறவுள்ளது.
Presidential Election:
United States – 05 November 2024
Russians – 17 March 2024
Taiwan – 13 January 2024
Finland – January 2024
General elections
Indonesia – 14 February 2024
India – April – May 2024
Parliamentary elections
Lithuania – 12 May 2024
Croatia – 22 September 2024
Other bogus elections
European Election 06 – 09 June 2024
Portuguese legislative election – 10 March 2024
Belgian federal election – 9 June 2024
Austrian legislative election – expected by autumn
Iran – 1 March 2024
Belarus – 25 February 2024