French Reveira கடலில் கிறிஸ்மஸ் குளியல் (CHRISTMAS BATH)
பிரான்ஸ் தென் பகுதியில் உள்ள Cagnes-sur-Mer கடலில் கிறிஸ்மஸ் வரவேற்பும் முகமாக சுமார் 547 பேர் கலந்து கொண்டு 17 டிக்ரி குளிர் நீரில் குதித்து கடலில் நீராடினர். இக்கலாச்சாரம் இப்பகுதியில் 23 வருடங்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.