இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான மாநாட்டின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து விவாதிப்பதற்கான இடைநிலைக் கூட்டம் இன்று ஜெனீவாவில் இடம்பெற்றது. இந்த இடைநிலைக் கூட்டத்தின் போது இஸ்ரேலின் கருத்தை அடுத்து தமது அறிக்கையை பலஸ்தீன்ச மர்பித்தது.
முழுமையான காணொளி இணைக்கப்பட்டுள்ளது.