பிலிப்பைன்ஸில் இன்று(02) 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பங்களாதேஷில் இன்று காலை நில நடுக்கமொன்று உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.