ஐ.நா. சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான மன்றத்தில் 16வது அமர்வு ஜெனீவாவில் நவம்பர் 30 – டிசம்பர் 01ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் பல நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் இருந்து இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி கலந்துகொண்டு அறிக்கையொன்றை சமர்பித்தார்.
ஐ.நா.வில் மனித நேயத்தை மதித்தல், சகவாழ்வு, நபிகளாரின் மதீனா சாசனம் பற்றிம் ACJU தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி எடுத்துரைத்தார்.
ஐ.நா. சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான மன்றத்தில் ACJU தலைவர் ரிஸ்வி முப்தி ஜெனீவாவில் ஆற்றிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான மன்றத்தில் ACJU தலைவர் ரிஸ்வி முப்தி ஜெனீவாவில் ஆற்றிய உரை